oaJwAFjP
சினிமாபொழுதுபோக்கு

அக்‌ஷய் குமாருக்கு கிடைத்த கௌரவம்! எதற்காக தெரியுமா?

Share

பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நபராக அக்‌ஷய் குமார் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருவதால் அவருக்கு கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது அணியினர் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

இது போலவே தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#AkshayKumar #Rajinikanth

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய் குறித்த சர்ச்சை: தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில்...

30 1
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸ்: தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெளியீடு!

நடிகர் விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்)...

29 1
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – த்ரிஷா ஒன்றாகத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு: சமூக வலைத்தளங்களில் விவாதம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற...

20 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்...