வைரலாகும் தல அஜித்தின் மிரட்டலான படம்!

Ajith 1

நடிகர் அஜித்தின் அடுத்த படமான வலிமையின் அபிடேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

போனி கபூர் தயாரித்து வழங்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். வலிமை பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென படக்குழு அறிவித்துள்ளது.

படத்திலிருந்து ஒரு பாடல்களும் வெளியிடப்பட்டு ஹிட் ஆகியிருக்கிறது. இந்த நிலையில் தான் தல அஜித் ரஷ்யா முழுவதும் 5000 மைல் நீண்ட பைக் ரைடில் ஈடுபட்டுள்ளார்.

அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

அதுபோல தற்போது அதுபோன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் அஜித் ஒரு உயர்ந்த கிலிஃப்-இன் மேல் தனியாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.

#CinemaNews

Exit mobile version