எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் துணிவு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு நடுவில் நடிகர் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வரும்.
அதுமட்டுமல்லாமல் இவர் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தாய்லாந்தில் மீண்டும் தன் பைக் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், “அமைதிக்கு முன் ஒரு புயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
#Ajith #Vigneshsivan
Leave a comment