எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் துணிவு.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த துணிவு படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டதை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் துணிவு பொங்கல் 2023 என்ற ஹேஷ்டாக்கையும் டிரண்ட் செய்து வருகின்றனர்.
#Ajith #Thunuvi
Leave a comment