25 69310a1b2e934
சினிமாபொழுதுபோக்கு

21 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடித்த ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ்: ரூ. 1.4 கோடி வசூல்!

Share

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அட்டகாசம். இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

இப்படத்தில் பூஜா, ரமேஷ் கண்ணா, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்தனர்கடந்த வாரம் ரீ ரிலீஸான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியதுஇந்த நிலையில், ரீ ரிலீஸான அட்டகாசம் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...