சென்னை விமான நிலையத்தில் அஜித்! வைரலாகும் வீடியோ

Capture 7

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்களிடம் நடந்து அஜித் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், சென்னை விமான நிலையத்தில் தனது லக்கேஜை எடுத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது விமான நிலைய ஊழியர்கள் அஜித்தை அழைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதனை அடுத்து அவர் உடனே அவர்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து அவர்களிடம் அஜித் கைகொடுத்தார்.

இதுகுறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித் அஜித் தான் என்றும் அவருடைய மனிதநேயத்தின் உச்சகட்டமாக இந்த சம்பவம் பார்க்கப்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோக்கள தற்போது இணையத்திர் வைராலாகி வருகிறது.

#Ajithkumar #cinema

Exit mobile version