எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் ஏ.கே.61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்திற்கு ‘துணிவு’ என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
மாஸான லுக்கில் அஜித் கையில் துப்பாக்கியுடன் படுத்திருப்பது போல் அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Ajith