சமீபத்தில் நடிகர் அஜித், அவரது நண்பர்கள் மற்றும் நடிகை மஞ்சு வாரியருடன் இணைந்து லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது இவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அஜித் ரசிகர் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#Ajith
Leave a comment