23 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் போன் நம்பர் கொடுத்ததே நான் தான்.. ‘தலை’க்கு வைர கிரீடம்: நடிகர் பார்த்திபன்

Share

அஜித் போன் நம்பர் கொடுத்ததே நான் தான்.. ‘தலை’க்கு வைர கிரீடம்: நடிகர் பார்த்திபன்

நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். முதலமைச்சர் தொடங்கி சினிமா துறை பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர்.

தற்போது நடிகர் பார்த்திபன் “தலை-க்கு வைர கிரீடம்” என குறிப்பிட்டு போட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.

நடிகர் பார்த்திபன் தனது பதிவில் கூறி இருப்பதாவது..

இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது.

Congratulations PADMABHUSHAN AJITH KUMAR!!!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...