எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கு வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் துணிவு திரைப்படத்தின் தகவல் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Ajith #Vijay
Leave a comment