அதிதி ஷங்கர் விருமன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான மாவீரன் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தற்போது அதிதி ஷங்கர் இன்று முதல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
தற்போது நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
# AditiShankar # Sivakarthikeyan #Cinema