சினிமாபொழுதுபோக்கு

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை ஸ்ரீதேவி! இந்த லிஸ்டில் இன்னும் பல நடிகைகள் இருகிறார்களா

Share
24 661b53b67c5d2
Share

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை ஸ்ரீதேவி! இந்த லிஸ்டில் இன்னும் பல நடிகைகள் இருகிறார்களா

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, பின் தனது காதலரையே திருமணம் செய்துகொண்ட நடிகைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

எமி ஜாக்சன்
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் விஜய்யின் தெறி, தனுஷுடன் தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். பின் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நடப்பதற்கும் இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஸ்ரீதேவி
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீதேவி, பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து வந்தார். திருமணத்திற்கு முன்னே கர்ப்பமான ஸ்ரீதேவி, தான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தான் தனது காதலர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

ஆலியா பட்
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதன்பின் தான் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார் என தெரியவந்தது.

இலியானா
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் தனது காதலன் மைக்கேல் என்பவருடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்த வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதன்பின் தான் தனது காதலனை கரம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின் தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்திற்கு முன்பே இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார் என்ற தகவல் பின் தான் தெரியவந்தது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...