24 663a0c8e93906
சினிமாபொழுதுபோக்கு

கோடியில் புரளும் நடிகை தமன்னா.. பிரமிக்கவைக்கும் சொத்து மதிப்பு விவரம்!!

Share

கோடியில் புரளும் நடிகை தமன்னா.. பிரமிக்கவைக்கும் சொத்து மதிப்பு விவரம்!!

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.

அதன் பின் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார்.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்.

பிஸி நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது 120 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கிறார். மும்பையில் 20 கோடிக்கு மதிப்புள்ள வீடு இருக்கிறதாம். மேலும் ஹைதராபாத், சென்னையில் பல கோடிக்கு மதிப்புள்ள பிளாட்டும் உள்ளதாம்.

அது மட்டுமின்றி, MW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற பிரம்மாண்ட சொகுசு கார்களை தமன்னா வைத்து இருக்கிறாராம்.

Share
தொடர்புடையது
articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு...