சினிமாபொழுதுபோக்கு

தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து சமந்தா

Share
24 668cef8ebf460
Share

தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து சமந்தா

நடிகை சமந்தா இவருக்கு என்று ஒரு அறிமுகம் தேவையில்லை. சினிமாவில் இவரது வளர்ச்சியே இவர் யார் என்பதை கூறிவிட்டது.

ரூ. 500 தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார்.

படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் என நடிப்பவர் சொந்தமாக சாகி என்ற ஆடை தொழில், சிறுவர்களுக்கான பள்ளி என சில தொழில்கள் கவனிக்கிறார்.

அதோடு சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியிருந்தார். மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது உடல்நலம் குறித்தும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்.

நோய் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும் ஆக்டீவாக பேட்டிகள் கொடுப்பது, படம் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எனக்கு பிடித்த பொன்மொழியை அவர் கையால் எழுதி, கையாலேயே வரைந்து ஒரு பையை பரிசாக கொடுத்தார், அது என்னை ரொம்பவும் கவர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...