2-வது திருமணம் செய்து கொள்ள போகிறாரா சமந்தா?

92354946

நடிகை சமந்தாவும் 2-வது திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.

ஆனாலும் சமந்தா தரப்பில் இதனை மறுத்துள்ளனர்.

இருப்பினும் இத்தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

#Samantha #cinema

Exit mobile version