சினிமாபொழுதுபோக்கு

என் உடலின் அந்த இடத்தில் கை வைத்தார்.. அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசிய ரெஜினா

Share
tamilnaadi 113 scaled
Share

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் தமிழில் வெளிவந்த மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ரெஜினா தனது சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசினார்.

இதில் “என்னை போன் கால் வாயிலாக தொடர்பு கொண்டு, அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று கேட்டார்கள். நான் சம்பளத்தில் எதோ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டேன். ஆனால், அதன்பின் தான் தெரிய வந்தது, அவர்கள் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் வேறு என்று. அதன்பின் நான் அப்படியொரு அனுபவத்தை சினிமாவில் சந்திக்கவில்லை”.

“இது சினிமாவில் மட்டுமே இல்லை. எல்லா இடத்திலும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றாலும், அங்கு ஒரு கதை இருக்கும்”.

“நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது, ஒரு முறை ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், என் முன் நடந்துவந்து எனது உதட்டில் கை வெச்சி தவறாக நடந்துகொண்டார்” என தான் சந்தித்த மோசமான விஷயங்கள் குறித்து ரெஜினா வெளிப்படையாக பேசினார். இது பல பேட்டியில் பேசிய விஷயமாக இருந்தாலும், தற்போது வைரலாகி வருகிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...