tamilnaadi 149 scaled
சினிமாபொழுதுபோக்கு

விளம்பரங்களில் நடிக்க நடிகை நயன்தாரா எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்

Share

விளம்பரங்களில் நடிக்க நடிகை நயன்தாரா எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்

மலையாள சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் தமிழில் ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

அப்படத்தை முடித்த கையோடு 2வது படமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா, சிம்புவுடன் வல்லவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் அசுர வளர்ச்சி கண்டார்.

வேகமாக சென்ற அவரது சினிமா பயணம் இடையில் சில கிசுகிசுவில் சிக்கியதால் அப்படியே காணாமல் போனார். பின் அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியவர் எந்த ஒரு இடைவேளையும் இல்லாமல் பிசியாக நடித்து வருகிறார்.

அண்மையில் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை தாண்டி ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.

ஜவான் படத்திற்கு முன் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றவர் இப்போது ரூ. 10 கோடி வரை சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

படங்களை தாண்டி நயன்தாரா நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் 50 வினாடிகள் இவர் நடித்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மாம்பழ ஜுஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...