24 6629e94c2427c
சினிமாபொழுதுபோக்கு

கிளாமரில் எல்லை தாண்டும் கீர்த்தி சுரேஷ்!!

Share

கிளாமரில் எல்லை தாண்டும் கீர்த்தி சுரேஷ்!!

இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

கீர்த்தி சுரேஷ், கடைசியாக சைரன் என்ற படத்தில்நடித்திருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.

பேபி ஜான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வருண் தவானுக்கு நேற்று தனது 37-வது பிறந்தநாளை படக்குழுவினருடன் கோலாகலமாக கொண்டாடினார்.

அந்த பார்ட்டியில், கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடையில் வலம் வந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...