23 64f9ce08ecc65
சினிமாபொழுதுபோக்கு

சினிமாவில் அறிமுகமான நடந்த விஷயம்.. கஷ்டமாக இருந்தது!! நடிகை அதுல்யா ரவி வேதனை..

Share

சினிமாவில் அறிமுகமான நடந்த விஷயம்.. கஷ்டமாக இருந்தது!! நடிகை அதுல்யா ரவி வேதனை..

கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.

இதைத்தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்நடிகை அதுல்யா, சினிமாவில் அறிமுகமான புதிதில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில், முதல் படத்தில் நடித்த பிறகு, என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

ஒரு கட்டத்தில் நிஜமாகவே நீ படத்தில் நடித்திருக்கிறாயா? அல்லது சும்மா கதைவிடுறியா? என்று கிண்டல் செய்தார்கள் அந்த விஷயம் மிகவும் என்னை காயப்படுத்தியது. கடைசியில் படம் வெளியாகி எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்த பிறகுதான் நிம்மதியாகவே இருந்தது என்று அதுல்யா ரவி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...