24 668b7a7f9743c
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விமல் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் விமல் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதற்குமுன் குருவி, கில்லி மற்றும் கிரீடம் ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பசங்க படத்தை தொடர்ந்து களவாணி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் கலகலப்பு, தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

இதன்பின் சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை. ஆனால், விலங்கு எனும் வெப் தொடரின் மூலம் மிரட்டலான கம் பேக் கொடுத்தார். மேலும் இவர் கைவசம் தற்போதுசார், போகுமிடம் வெகு தூரமில்லை, தேசிங்கு ராஜா 2 போன்ற படங்கள் உள்ளன.

இந்த நிலையில், நடிகர் விமலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...