24 6636ef10d61c5
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ

Share

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கூறப்படுகிறது.

Goat படத்திற்கு பின் விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக பேசப்படுகிறது.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஜூன் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில், நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்களின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இருந்து விஜய் பயனப்டுத்தி வரும் மொத்த கார்களின் லிஸ்ட் இதோ..

1. Nissan Terrano – ரூ. 20 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

2. BMW 5 Series – ரூ. 58 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

3. BMW x6 – ரூ. 1 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

4. Mini Cooper – ரூ. 45 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

5. BMW 7 series – ரூ. 2 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

6. Audi A8 – ரூ. 1.58 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

7. Ford Mustang – ரூ. 75 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

8. Rolls Royce Ghost – ரூ. 5.25 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...