மதுக்கோப்பையுடன் நடிகர் அஜித்! தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பாரீஸ் சென்றுள்ளார்.

அவ்வப்போது அவர் அங்கிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும்.

இந்நிலையில் தற்போது அங்கு விருந்து  ஒன்றில் கலந்துகொண்ட அவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், குடும்பத்தினர் அனைவரும் மதுக்கோப்பையுடன் உள்ளனர். இதனை தற்போது அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

#ajith #cinema

process aws 1

 

Exit mobile version