ஏ.கே. 61′ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது.
படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#Ajith
Leave a comment