9 2
சினிமாபொழுதுபோக்கு

கடவுளே அஜித்தே.! நாய் பத்தி மட்டும் கேளுங்க சொல்றேன்…! அஜித் தம்பியின் பகீர் பேட்டி..

Share

முன்னனி நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் ரேஸிங், bike ரேஸிங் என கலக்கி வருகின்றார்.சமீபத்தில் கூட துபாயில் இடம்பெற்ற கார் பந்தயம் ஒன்றில் இந்தியா சார்பில் பங்குபற்றி மூன்றாம் இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது குடும்பம் இவருக்கு மிகவும் support ஆக இருப்பது அனைவரும் அறிந்தது.தற்போது விலங்குகள் சம்பந்தமாக இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து சிறப்பித்திருந்த அஜித்குமாரின் தம்பி அணில் குமார் தனது அண்ணா குறித்து பேசியுள்ளார்.

குறித்த பேட்டியில் அஜித் குறித்து சொல்லுங்க என கேட்டதற்கு ” நாயை பத்தி கேடிங்கனா சொல்றேங்க..சந்தோஷமா இருக்குங்க அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு family ரொம்ப சந்தோஷமா இருக்கு..ஆனாலும் இது animal குரிய நிகழ்வு அவங்களுக்கு இந்த moment இருக்கட்டுமே ” என கூறி கதையை திசை திரும்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...