சினிமாபொழுதுபோக்கு

அப்படியே அப்பாஸ் போலவே இருக்கும் அவரது மகன்- அப்பாஸின் குடும்ப போட்டோ

Share
24 6629f7a829f4a
Share

அப்படியே அப்பாஸ் போலவே இருக்கும் அவரது மகன்- அப்பாஸின் குடும்ப போட்டோ

ஒரு காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த ஒரு பிரபலம்.

அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமலுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவர் கதாநாயகனாகவும் ஹிட் படங்கள் நடித்துள்ளார்.

பெண் ரசிகைகளை அதிகம் பெற்ற இவர் சினிமாவில் ஒரு வலம் வருவார் என பார்த்தால் வாய்ப்புகள் குறையவே திடீரென காணாமல் போனார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் கடைசியாக 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படத்தில் நடித்தார்.

கடந்த 1997ம் ஆண்டு Erum Ali என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்போது சமூக வலைதளத்தில் நடிகர் அப்பாஸ் மனைவி, மகள், மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பலரும் அவரது மகன் அப்படியே அவரைப் போலவே உள்ளார் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

அப்படியே அப்பாஸ் போலவே இருக்கும் அவரது மகன்- நடிகர் அப்பாஸின் முழு குடும்ப போட்டோ | Actor Abbas Latest Family Photo Viral

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...