பிரபல தயாரிப்பளார் ரவீந்தர் சந்திரசேகர் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை இன்று திருமணம் செய்து கொண்டார்.
திருமண புகைப்படங்கள் தற்போது அவர் மூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லுவாங்க.. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடச்சா.. விரைவில் என் பொண்டாட்டியுடன் ஃபேக்ட் மேன் ஃபேக்ட்ஸ் நேரலையில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தம்பதியினருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#ravindarchandrasekar #mahalakshmi #wedding
Leave a comment