செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்! கோபத்தில் செல்போனை பிடுங்கிய ராணா.. வைரல்

நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்றுள்ளார்.

விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டுனர்.

அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த ராணா அவரின் செல்போனை பிடிங்கினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#rana daggubati

1762634 sel

Exit mobile version