9 52
சினிமாபொழுதுபோக்கு

23 வயதில் ரூ. 250 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் பிரபல சின்னத்திரை நடிகை.. யாரு தெரியுமா?

Share

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்.

வெள்ளித்திரை நாயகிகளை தாண்டி இப்போது சின்னத்திரை நடிகைகளுக்கு தான் அதிக பாலோவர்ஸ், ரசிகர்கள் கூட்டம் என நிறைய உள்ளது. நடிகைகள் என்ன செய்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடுவார்கள்.

அப்படி இப்போது ஒரு சின்னத்திரை நடிகை பற்றிய தகவல் தான் ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

23 வயதே ஆகும் இந்த நடிகையின் பெயர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, மும்பையை சேர்ந்த இவர் தமன்னா நடித்த Star One’s Medical Romance Dill Mill Gayye என்ற படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் அப் நா ரஹே தேரா ககாஸ் கோரா, புல்வா மற்றும் து ஆஷிகியில் பங்க்டி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமான இவர் தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளதாக கூறப்படுகிறது.

டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒரு எபிசோடுக்கு ரூ. 18 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நவ்வு செஃப் என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு மட்டும் ஒரு எபிசோடிக்கு ரூ. 2 லட்சம் வாங்குவதாகவும், சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படி பல வேலைகளை செய்து சம்பாதிக்கும் நடிகை 23 வயதில் ரூ. 250 கோடிக்கு சொந்தக்காரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...