12 48
சினிமாபொழுதுபோக்கு

2024ல் இத்தனை படங்கள் பிளாப்பா.. தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம்! நஷ்டம் எவ்வளவு பாருங்க

Share

2024ல் இத்தனை படங்கள் பிளாப்பா.. தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம்! நஷ்டம் எவ்வளவு பாருங்க

தமிழ் சினிமா ஒருகாலத்தில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட ஹிட் படங்கள் கொடுத்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது தெலுங்கு படங்கள் பான் இந்தியா ஹிட் ஆகி வரும் நிலையில் தமிழில் அப்படி எதுவும் வரவில்லை என்கிற விமர்சனம் இருந்து வருகிறது.

தற்போது 2024 வருடம் தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம் என்கிற தகவல் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

2024ல் வெளிவந்த 223 தமிழ் படங்கள் பிளாப் ஆகி இருக்கிறது. அதன் மூலமாக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ் சினிமா துறைக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது “1 கோடியில் இருந்து 4 கோடி ரூபாய் வரை படம் எடுக்க நினைப்பவர்கள் தயவு செய்து அந்த பணத்தை வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டில் போடுங்க. அந்த அளவுக்கு தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது” என விஷால் பேசி இருந்தார்.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...