1 48
சினிமாபொழுதுபோக்கு

2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறும் விஜய் பட பிரபல நடிகை.. யாரு பாருங்க

Share

2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறும் விஜய் பட பிரபல நடிகை.. யாரு பாருங்க

திரையுலகில் சமீபகாலமாக நிறைய விவாகரத்து செய்திகள் வருகின்றன.

அமலாபால், சமந்தா, தனுஷ், ஜி.வி.பிரகாஷ், ஜெயம் ரவி என தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களின் விவாகரத்து செய்தி வந்தது. இதில் மிகவும் அதிர்ச்சி கொடுத்தது ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி தான்.

29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்தி அறிவித்தார்கள்.

தற்போது மலையாள சினிமா நடிகை ஒருவரின் விவாகரத்து செய்தி தான் வந்துள்ளது.

நிவின் பாலி நடித்த நான் நின்னோடு கூடேயுண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா வினோத். அதன்பின் கோஹினூர் என்ற படத்தில் நடித்தார், இப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

பின் தமிழ் பக்கம் வந்தவர் விஜய்யின் பைரவா படத்தில் நடித்தார்.

அபர்ணா வினோத் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி காதலர் ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...