23 63ca11036fe73
சினிமாபொழுதுபோக்கு

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என கலக்கும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு

Share

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என கலக்கும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு

விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கிய ஒரு பிரபலம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரம்பமே அமர்க்களமான வரவேற்பு பெற்றார்.

அதன்பின் டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், அஆஇஈ, வேட்டைக்காரன், அங்காடி தெரு, வெடி, உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்து கலக்கினார்.

இசையமைப்பாளராக கலக்கிவந்த விஜய் ஆண்டனி 2010ம் ஆண்டு நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் மழை பிடிக்காத ஒருவன் படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர் என கலக்கிவரும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ. 55 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கின்றன.

சென்னையில் அவருக்கு ரூ. 5 கோடி மதிப்பில் ஒரு பங்களாவும், பெங்களூருவில் ரூ. 3 கோடி மதிப்புள்ள ஒரு வீடும் உள்ளதாம்.

அதோடு பிஎம்டபிள்யூ உள்ளிட்ட 4 ஆடம்பர சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...