24 668cd5a457a8f
சினிமாபொழுதுபோக்கு

விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் தகவல்

Share

விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் கூறிய தகவல் | Vijay Salary For Vishnu Movie

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் அவருடைய கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விஷ்ணு. இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதன்படி, “விஜய்யை வைத்து விஷ்ணு படத்தை தயாரித்தபோது, அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சார் இடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டோம். அவர் நீங்கள் என்ன கொடுத்தாலும் ஓகே என கூறிவிட்டார். நாங்கள் இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 3 லட்சம் சம்பளமாக கொடுத்தோம்” என கூறினார்.

Share
தொடர்புடையது
shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை...

25 693975ed66122
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்துக்கு திடீர் தடை: ரூ. 21.78 கோடி கடன் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசாகும்...

MediaFile 5 2
சினிமாபொழுதுபோக்கு

உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியல் வெளியீடு: ஹார்லி குயின் மார்கோட் ராபி முதலிடம்!

2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான டொப்...

25 6937eda9b78ac
சினிமாபொழுதுபோக்கு

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: 2026 மார்ச் 19 அன்று ரிலீஸ்!

‘கே.ஜி.எஃப் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியன் ஹீரோவாக...