சினிமாபொழுதுபோக்கு

கமல் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம்!! நடிகை மீனா பேட்டி..

Share
24 666af727dd751
Share

கமல் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம்!! நடிகை மீனா பேட்டி..

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த மீனா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மீனா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “தேவர் மகன் படத்தில் முதலில் நான் தான் நடிக்கவிருந்தேன். அந்த படத்தின் ஒரு காட்சியை எடுத்தோம். ஆனால் கமல் சாருக்கு அவரது கெட்டப் பிடிக்கவில்லை. அதனால் படப்பிடிப்பு தாமதம் ஆனது”.

“ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்தார்கள், அதன் பின் சில காரணங்களால் ஷூட்டிங் கேன்சல் ஆனது. அந்த சமயத்தில் நான் பிஸியாக நடித்துவந்தேன். இதையடுத்து அவர்கள் தேவர் மகன் படத்திற்கு டேட் கேட்கும் போது என்னால் கொடுக்கமுடியவில்லை” என்று மீனா கூறியுள்ளார் .

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...