24 65ec1bc3eaf18
சினிமாபொழுதுபோக்கு

கிளாமர் புகைப்படங்களுக்கு வந்த மோசமான விமர்சனங்கள்.. 19 வயது அனிகா கொடுத்த பதிலடி

Share

கிளாமர் புகைப்படங்களுக்கு வந்த மோசமான விமர்சனங்கள்.. 19 வயது அனிகா கொடுத்த பதிலடி

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திராக நடித்து பிரபலமானவர் தான் அனிகா. மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா ‘ஓ மை டார்லிங்’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களை சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, தனக்கு வரும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், சினிமாவில் இருக்கும் நடிகைகள் இந்த மாதிரியான விஷயங்களை சந்தித்து வருகிறார்கள். நான் கிளாமராக டிரஸ் பண்ணுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.

தப்பான விமர்சனங்கள் வரும், இது வாழ்க்கையின் ஒரு பகுதி தான். எப்படி டிரஸ் பண்ணாலும் தப்பா தான் பேசுவாங்க.. இருப்பினும் சில தப்பான விமர்சனங்கள் என்னை ரொம்பவே பாதிக்கும்.. நானும் மனுஷன் தானே என்று அனிகா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...