1 234 1024x600 1
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி 5 முதல் எலிமினேஷன் இவர்தான்.. வெளியில் வந்த பின் உருக்கமான பதிவு

Share

குக் வித் கோமாளி 5 முதல் எலிமினேஷன் இவர்தான்.. வெளியில் வந்த பின் உருக்கமான பதிவு

விஜய் டிவியில் குக் வித்  கோமாளி ஷோவின் ஐந்தாவது சீசன் தொடங்கி நான்காவது வாரத்தை தொட்டு இருக்கிறது. ஷோவில் போட்டியாளர்களாக விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, VJ பிரியங்கா, திவ்யா துரைசாமி, இர்பான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த வாரம் ஷோவுக்கு கெஸ்ட் ஆக நடிகை ராதா வந்திருக்கிறார். மேலும் இந்த வாரம் முதல் எலிமினேஷனும் நடைபெற இருக்கிறது.

முதல் எலிமிநேஷன் டாஸ்கில் சிறப்பாக சமைக்காத ஷாலின் சோயா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் தான் லிஸ்டில் இருப்பது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஷாலின் ஸோயா தான் எலிமினேட் ஆகி இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.

நான் பல வருடங்களாக படங்களில் நடித்தபோது கிடைக்காத புகழ் ஒரு ரியாலிட்டி ஷோ கொடுத்துவிட்டது என ஷாலின் ஸோயா இன்ஸ்டாக்ராமில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...

NTLRG 20251221151537002136
பொழுதுபோக்குசினிமா

2025-ன் டாப் 10 தமிழ் ட்ரெய்லர்கள்: 54 மில்லியன் பார்வைகளுடன் ‘கூலி’ முதலிடம்!

2025-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு பிரம்மாண்டமான ஆண்டாக அமைந்துள்ளது. சூப்பர்ஸ்டார்கள் மற்றும் இளம் நட்சத்திரங்களின்...