24 6647751338ba0
சினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

அடித்து நொறுக்கிய அரண்மனை 4, 15 நாள் வசூல், இத்தனை கோடிகளை தாண்டியதா

Share

அடித்து நொறுக்கிய அரண்மனை 4, 15 நாள் வசூல், இத்தனை கோடிகளை தாண்டியதா

அரண்மனை 4 சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள படம். இவருடன் தமன்னா இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அதோடு யோகிபாபு, கோவை சரளா, ராஷி கண்ணா போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அரண்மனை 4 தமிழகத்தில் மட்டுமே ரூ 55 கோடிகள் வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக அரண்மனை 4 100 கோடி க்ளப்பில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...