சினிமாபொழுதுபோக்கு

பல்லாவரத்து பொண்ணு நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு- எத்தனை கோடிகள் தெரியுமா?

Share
24 65c5cc9383de0
Share

பல்லாவரத்து பொண்ணு நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு- எத்தனை கோடிகள் தெரியுமா?

நடிகை சமந்தா இவருக்கு என்று ஒரு அறிமுகம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தேவையா என்ன.

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து இங்குள்ள மக்களின் கவனத்தை பெற்றதோடு அப்படியே இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாயகியாக நடித்து அங்கும் பிரபல நாயகியானார்.

ஒரே படத்தில் இரண்டு சினிமா மார்க்கெட்டையும் பிடித்தவர் பயணம் பெரிய அளவில் வளர்ந்தது.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால் போன்ற டாப் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். சினிமாவில் பெரிய சக்சஸ் கண்ட இவர் தனது சொந்த வாழ்க்கையில் சில சறுக்கல்களையும் சந்தித்தார்.

இப்போது ஹிந்தியிலும் நடிக்கத் தொடங்கியுள்ள சமந்தாவின் சினிமா கெரியர் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது.

தனது திறமையால் சினிமாவில் ஜொலித்து வரும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

அவர் சொந்தமாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு வீடுகள் உள்ளன.

ஐதராபாத் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 7 கோடி என்கின்றனர். விலையுயர்ந்த கார்கள், அதோடு கடந்த 2020ம் ஆண்டு சாஹி என்கிற ஆடை நிறுவனத்தை தொடங்கினார், மழலையர் பள்ளி உள்பட நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...