23 64df9a6af0cbd scaled
சினிமாபொழுதுபோக்கு

கிளாமர், நெருக்கமான ரோலில் நடிக்க ஆசை!! நடிகை சாந்தினி

Share

கிளாமர், நெருக்கமான ரோலில் நடிக்க ஆசை!! நடிகை சாந்தினி

கடந்த 2010ம் ஆண்டு சாந்தனு நடிப்பில் வெளிவந்த சிந்து +2 திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.

இப்படத்தை தொடர்ந்து வில் அம்பு, நையப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி, வஞ்சகர் உலகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தினி, கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், “நான் கதையை கேட்கும் போது அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் கதையை கேட்டு பாதி மனநிலையில் ஓகே சொல்லமாட்டேன்”.

“எனக்கு பல விதமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. அதிலும் ரொமான்ஸ் கலந்து காமெடி இருக்கும் கதையில் நடிக்கவும் ஆசை. ஆனால் அந்த மாதிரியான நடிக்கவில்லை, எனக்கு வாய்ப்பும் வரவில்லை”.

“அதிமாக கிளாமர் ரோல் வந்ததில்லை, எனக்கு குடும்ப பெண்ணாக இல்லாமல் சவாலான ரோலில் நடிக்க வேண்டும். கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. இப்போது இரு வெப் தொடர்களில் நடித்து வருகிறேன்” என்று சாந்தினி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...