24 6609520dc13a5 1
சினிமாபொழுதுபோக்கு

முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை அமலாபாலின் முழு சொத்து மதிப்பு

Share

முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை அமலாபாலின் முழு சொத்து மதிப்பு

சினிமாவில் நுழைய வேண்டும் என ஆசைப்படும் கலைஞர்களுக்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது மாடலிங் துறை. அதில் கிடைக்கும் பிரபலம் அப்படியே பட வாய்ப்புகள் கிடைக்க வெற்றி பெறுகிறார்கள்.

அப்படி மாடலிங் துறையில் நுழைந்து பின் தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.

2009ம் ஆண்டு நீல் தாமரா படத்தின் மூலம் நடிக்க தொடங்க அப்படியே தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடிக்க மிகப்பெரிய வெற்றிப் படமாக அவருக்கு அமைந்தது.

இதுவரை 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், சில வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அமலாபால். ஆனால் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட விவாகரத்து பெற்று 2017ம் ஆண்டு பிரிந்தார்கள்.

ஜகத் தேசாய் என்பவரை 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அமலாபால்.

ஒரு படத்துக்கு சுமார் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை அமலாபாலின் சொத்து மதிப்பு ரூ. 32 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5
பொழுதுபோக்குசினிமா

இயக்குநர் அட்லீ: ரூ. 800 கோடி படத்திற்கு நடுவே ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட விளம்பரப் படம்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக அறிமுகமாகி, ‘ராஜா ராணி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி,...

image 1000x630 6 1
பொழுதுபோக்குசினிமா

இதுதான் பெயர் மாத்துற லட்சணமா? அரோராவின் நடவடிக்கையால் தோழி ரியா வேதனை!

‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மிகவும் சீரழிந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதில் போட்டியாளராக...

image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...

5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...