24 6604d477939f5
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் ரக்ஷன் வாங்கிய சம்பளம்

Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் ரக்ஷன் வாங்கிய சம்பளம்

தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதை தொடர்ந்து தற்போது 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தொடர்ந்து அதற்கான ப்ரோமோ வெளியாகி வருகிறது. முதலில் செப் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார் என கூறி ப்ரோமோ வெளியானது.

இதன்பின், கோமாளிகளுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் புதிய கோமாளியாக ராமர் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள் என தெளிவாக தெரிகிறது.

கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது பயணத்தை துவங்கிய ரக்ஷன் இன்று வெள்ளித்திரையில் நடிகராகவும் மாறிவிட்டார்.

இந்த நிலையில், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள தொகுப்பாளர் ரக்ஷன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோட்-க்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளாராம்.

இது கடந்த சீசன் விவரம் என கூறப்படுகிறது. புதிதாக துவங்கவுள்ள குக் வித் கோமாளி சீசன் 5-காக ரக்ஷன் வாங்கவுள்ள சம்பளம் குறித்து இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...