சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா!

24 66039526ed7e5
Share

தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா, தன்னுடைய Youtube சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார். வாழ்க்கையில் பல வேதனைகளை கடந்து வந்த பிரியங்கா, தற்போது நல்ல இடத்தில் இருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட மனம் உருகி பேசியிருந்தார்.

இந்த நிலையில், பல லட்சம் ரசிகர்கள் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள தொகுப்பாளினி பிரியங்காவும் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கிக்கொண்டிருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

Youtube சேனலில் 1.50 மில்லியன் Subscribers வைத்திருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, அதன் மூலம் ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் என சொல்லப்படுகிறது. சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...