சினிமாபொழுதுபோக்கு

துல்கர், ஜெயம் ரவிக்கு பதில் இவரா.. தக் லைப் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ

24 6602a6669df69
Share

துல்கர், ஜெயம் ரவிக்கு பதில் இவரா.. தக் லைப் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ

மணிரத்னம் அடுத்து இயங்கி வரும் படம் தக் லைப். கமல்ஹாசன் மிரட்டலான லுக்கில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருந்த துல்கர் சல்மான் திடீரென வெளியேறினார். அதன் பின் நடிகர் ஜெயம் ரவியும் டேட் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டதால் வெளியேறிவிட்டார்.

கமல்ஹாசன் தக்லைப் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சி தேர்தலில் போட்டியிடாத நிலையில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு தக் லைப் படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கமல் தயாரிப்பில் சிம்பு STR48 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தக்லைப் படத்தில் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் அரவிந்த் சாமி உடனும் மணிரத்னம் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...