tamilnih 11 scaled
சினிமாபொழுதுபோக்கு

ஐந்து நாட்களில் லவ்வர் திரைப்படம் செய்துள்ள வசூல்

Share

ஐந்து நாட்களில் லவ்வர் திரைப்படம் செய்துள்ள வசூல்

cதற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். மக்கள் மனதை தொடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லவ்வர். இப்படத்தை பிரபு ராம் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் அறிமுக நாயகி கௌரி பிரியா இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களுடைய காதல் எப்படி இருக்கிறது என்பதை பற்றி லவ்வர் திரைப்படம் பேசியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து லவ்வர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லவ்வர் திரைப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு அதிகரிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...