tamilnaadi 83 scaled
சினிமாபொழுதுபோக்கு

சிறந்தவர்கள் யார்?- விஷ்ணுவிஷால், விக்ராந்த் கூறிய பதில், விஜய்-அஜித்தில் யார்?

Share

சிறந்தவர்கள் யார்?- விஷ்ணுவிஷால், விக்ராந்த் கூறிய பதில், விஜய்-அஜித்தில் யார்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தில் இறங்கியுள்ளார், லைகா நிறுவனம் தயாரிக்க விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 26) படு மாஸாக நடந்தது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர், அதோடு ரஜினி மேடையில் பேசிய சில விஷயங்களும் மக்களிடம் வைரலானது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்திடம் சிறந்த Coach யார் என கேட்டுள்ளனர்.

அதற்கு விஷ்ணு விஷால், அஜித் சார் தான், ஏனெனில் தவறு செய்தால் கூட மரியாதையாக திட்டுவார் என கூறியுள்ளார்.

விக்ராந்த் பேசும்போது, இதை சொல்லலாமா என தெரியவில்லை, நான் விஜய் அண்ணாவை தான் கூறுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...