tamilnaadi 97 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

Share

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதமை பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

அதேசமயம், தனது மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா மனம் நொந்து கண்ணீர் மல்க தனது மகளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களையும் உருக்குலையச் செய்தது.

தனது மகள் மீது அதீத காதல் கொண்ட இளையராஜாவுக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் திடம் கிடைக்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக, இசைஞானி வீட்டு இளம் குயில், அவர்களின் குடும்பத்தினரால் மயில் போல பொண்ணு ஒன்னு… என்ற பவதாரணியின் பாடலை பாடிய வண்ணமே பவதாரணிக்கு மனம் நொந்து விடை கொடுத்தனர்..

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...