tamilnig 18 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் செய்தது மட்டும் சரியா? விளாசிய அர்ச்சனா

Share

பிக் பாஸ் செய்தது மட்டும் சரியா? விளாசிய அர்ச்சனா

பிக் பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அர்ச்சனா டைட்டிலை வின் பண்ணினார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெற்றியோடு திரும்பிய அர்ச்சனா, தற்போது தான் பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், நீங்கள் வினுஷாவை பற்றி நிக்சனிடம் பேசியது சரியா தவறா என்று அர்ச்சனாவிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு அர்ச்சனா பதில் அளிக்கையில், நிக்சனிடம் நான் விஷ்ணுவோடு சண்டை போடும்போது வினுஷாவை பற்றியது பேசியது தவறு என்று சொன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் வினுஷா பற்றி வினுஷா இல்லாத நேரத்தில் கேள்வி கேட்டதும் தவறு தானே.

அதாவது நான் விஷ்ணு மற்றும் நிக்சன் சண்டை போடும்போது வினுஷாவை பற்றி பேசியது தவறு என்று பலர் சொல்கிறீர்களே அதற்கு முந்தைய நாள் ஒரு கல்லூரி டாஸ்க் நடைபெற்றது.

அப்போது நிக்சன் நான் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோது அழுததை பற்றி அப்போதும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நான் பேசினால் மட்டும் தவறா. அதுபோல வினுஷா இல்லாத இடத்தில் வினுஷாவை பற்றி பேசியது தவறு என்று எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி என்றால் வினுஷா இல்லாத நேரத்தில் தானே அந்த ஸ்கிரீனில் வினுஷாவை பற்றி நிக்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது அது மட்டும் சரியா? வினுஷாவை பற்றி பிக் பாஸ் ஸ்கிரீனில் கேள்வி கேட்ட பிறகு தானே நானும் கேட்டேன் என்றார்.

Share
தொடர்புடையது
pradee1 1768564794
பொழுதுபோக்குசினிமா

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த மெகா மூவி: ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி என இரண்டு கதாநாயகிகளுடன் கூட்டணி?

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினரின் ‘ஃபேவரிட்’ நாயகனாக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தான் இயக்கி நடிக்கவுள்ள...

articles2FAZY2xf9NgDMvMOmHuDk2
பொழுதுபோக்குசினிமா

விஜய் சேதுபதி – பூரி ஜெகநாத் மெகா கூட்டணி: ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ டைட்டில் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் (Puri Jagannadh)...

768 512 25826385 thumbnail 16x9 ilayaraja
பொழுதுபோக்குசினிமா

இளையராஜாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி கோரி சன் டிவி மனு: நீதிமன்றத்தில் புதிய சட்டப்போராட்டம்!

தனது பாடல்கள், பெயர் மற்றும் புகைப்படத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு இசைஞானி இளையராஜா பெற்றுள்ள தடை...