பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
#PonniyinSelvan