சினிமா
பொன்னியின் செல்வன் 2 எப்போது? மணிரத்னம் பதில்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘பொன்னியின் செல்வன் 2’ அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளியாகும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#PonniyinSelvan
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: துல்கர், ஜெயம் ரவிக்கு பதில் இவரா.. தக் லைப் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ - tamilnaadi.com