நடிகை சமந்தா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன் சமந்தாவிற்கு தோல் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ‘அஞ்சான்’ படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.
தற்போது அந்தபிரச்னை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சமந்தா வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதனை சமந்தா தரப்பிலிருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
#Samantha