gel nail manicure stiletto set 1296x728 header 1024x575 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

நகத்தை வலிமையாக வைத்திருக்க வேண்டுமா? சில எளிய வழிகள்

Share

நகத்தை வலிமையாக வைத்திருக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

  • ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல் நகங்களில் நன்கு மசாஜ் செய்து விட்டு காலையில் கழுவினால் நகங்கள் வலுவடையும். அதோடு பளப்பளப்பாக காட்சிதரும்.
  • உப்பை கொண்டும் நகங்களை பராமரிக்கலாம். உப்புடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடான நீரில் கலக்க வேண்டும். அதில் நகங்களை 10 நிமிடங்கள் முக்கி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.
  • பாதாம் எண்ணெய்யை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவை கொண்டு கழுவி வந்தாலும் நகங்கள் பளபளப்படையும்.
  • நகங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தால் இரவில் படுக்க செல்லும் முன்பாக எலுமிச்சை சாறை நகங்களில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் தேய்த்து கழுவ வேண்டும்.
  • தினமும் தண்ணீர் அதிகம் பருகுவதும் நகங்களுக்கு வலிமை சேர்க்கும்.
#BEAUTYTIPS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...